கடந்த
நூறு
வருடங்களில் நடந்ததை விட
அதிவேக
பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த
பத்தாண்டுகளில் நடக்கும். தவறாமல் படியுங்கள்.... GOLDEN AGE COMING SOON?
2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ??
நெலம
இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு,
நாம
நம்மள
மாத்திக்கணும்...!
இன்னைக்கு அப்படி
ஒரு
நிறுவனமே இல்ல...!
வெள்ளை
பேப்பர்ல Print எடுத்து தான் Photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க
நினைக்கவே இல்ல.
பேப்பர் போட்டோ
தொழிலுக்கு என்ன
நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த
பத்து
வருஷத்துல நடக்கும்!.
தெருவுக்கு தெரு
மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப
எங்க
போச்சு??
எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர்,
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ,
டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி
பிளேயர் என
சொல்லி
கொண்டே
போகலாம். குண்டு
பல்பும், டியூப் லைட்டும் போய்
CFL பல்பும் போய்,
இப்ப
LED பல்பு
தான்.
எதனால
? ஏன்
இப்படினு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ
மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா
இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லணும்னா... சொந்தமா ஒரு
கல்யாண
மண்டபம் கூட
வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது... கமிஷனோட...! இல்லீங்களா..?
'Uber'ங்கறது ஒரு
சாதாரண
மென்பொருள், ஒரு
ஸ்கூட்டர் கூட
சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே மிகப்பெரிய டாக்ஸி
சேவை
கம்பெனியா கொடி
கட்டி
பறக்குது...!
அதுக்கும் ஒரு
நல்ல
உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு
சட்டச்சிக்கல் வருது...
என்ன
பண்றதுனு தெரியலை...! என்ன
செய்வீங்க? ஒரு
நல்ல
வக்கீலா பார்த்து... யோசனை
கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட
பிரபலத்தை பொறுத்தோ உங்க
கிட்ட
அவரு
அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப,
அதையே
ஒரு
கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு
கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு
சின்னதா சில
வரிகள் Type பண்ணின
உடனே,
Section-னோட
சரியான
விவரங்கள Probabilities-டன் அந்த
கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல
துண்ட
போட்டுக்கிட்டு தானே
போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல
ஜெயித்த கேஸ்கள் பற்றி
கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.
IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால
அதிகபட்சம் 70% தான்
ஒரு
சட்டச்சிக்கலுக்கு தீர்வு
சொல்ல
முடியும்னா, இந்த
மென்பொருள் 90% சரியான
தீர்வை
சில
வினாடில சொல்லுது...!
அதனால,
அமெரிக்க பார்
கவுன்சிலோட கணக்கு
படி,
இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம
போய்டுவாங்க..! அட
யாருமே
வராத
கடையில
இவங்க
யாருக்கு டீ
போடுவாங்க ? இது
ஒரு
உதாரணம்தான்!!!!
Online Shopping From Amazon https://amzn.to/2ycQ65F Online Purchase From Flipkart http://fkrt.it/vuNP6PNNNN
ஆடிட்டர்கள் வேலையை
clear tax.in, taxman.com போன்ற இணையதளம்!,
டாக்டர்கள் வேலையை
Ada app!,
ப்ரோக்கர்கள் வேலையை
magic bricks, quickr, 99acres, இணையதளம்!,
என
சேவை
இலவசமாக தருகின்றன.
UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.
நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம்
பார்ப்பவர்கள் இல்லை.
இப்பவே
இந்திய
லோக்கல் ரயில்
டிக்கெட் கூட
UTS app மூலம்
எடுத்து கொள்ளலாம்.
80% மேலான சின்ன சின்ன
விஷயங்களுக்கெல்லாம் இனி
ஆளுங்க
தேவை
இல்லை...
கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான்
இனி
பொழைக்க முடியும்...!
அதோட Result மட்டும் சக்ஸஸ்
ஆயிடுச்சுன்னா... ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா
நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.
அடுத்த
10 வருஷத்துல நிலைமை
இதுதான்: யாருக்கும் கார்
ஓட்ட
வேண்டிய / வாங்கவேண்டிய தேவை
இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று
காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே
இருக்காது. ஒரு
எடத்துக்கு போகணும்னா.. உங்க
செல்லில் இருந்து... ஒரு
மிஸ்
கால்...
இல்ல...
SMS...! அடுத்த
ரெண்டு
நிமிஷத்துல உங்க
முன்னாடி தானா
ஒரு
கார்
வந்து
நிக்கும். நீங்க
போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க
காசு
கொடுத்தா போதும்.
பொருட்கள் அனுப்புறது முன்னை
விட
சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால
என்னவாகும்ன்னா... அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற
37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு
டிரைவர், இல்ல
டாக்ஸி
டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி
எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார்
பார்க்கிங்'காக
மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக
அளவுல
மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும்
கீழ
போய்டும்.
10 கோடி பேர்
வரைக்கும் வேலை
போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான்
இந்த
டிரைவர்கள் இல்லாத
தானியங்கி கார்கள் இருக்கும்.
எல்லா
மனிதர்களுக்கும் எஜமான்
கூகுள்
போன்ற
ஒரு
நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே
என்ன
செய்து
கொண்டிருக்கிறீர்கள் என்று
தெரியும். உங்கள்
சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.
எல்லாமே மின்சாரத்துல தான்
ஓடும்.
முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின்
உற்பத்தியை கொடுக்கும் சூரிய
மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல்
மின்சார தேவையை
பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம
ஊருக்கு லேசுல
வராதுங்கனு நீங்க
நெனைச்சா...? உங்க
நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக
நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை
ஆசிய
மார்க்கெட் தான்...
குறிப்பா சீனா
& இந்தியா. ஒரு
காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா
கண்டுக்க படற
நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே
விடுவாங்களா??
*சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?*
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி
சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை
பத்தி
கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா
கூகுளை
கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த
10 வருஷத்துல உலக
கரன்ஸி
இப்படி
ஏதாவது
ஒண்ணு
தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம
அடி
வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள
குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி
வாழும்
நிலை
உருவாகும். வீட்டு
பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு
பொருள்கள் தயாராகும்.
*விவசாயம்:* இன்னைக்கு பணக்கார நாட்டு
விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான்
இருக்கிறார்கள். நம்ம
ஊருக்கு சீக்கிரமே இந்த
நெலமை
வந்துடும்.
இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து
விடும்.
விண்வெளி வீரர்கள் வானில்
இருக்கும் பொழுது
மலஜலம்
கழிக்க
முடியாது. எனவே
அவர்களுக்கு மாத்திரை தான்
உணவு.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம்
எடுக்கறப்போ.
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே
உங்க
முகத்தை scan செஞ்சு
உங்க
மூடு
என்னனு
சொல்லுது... 2020ல நீங்க
பொய்
சொல்றீங்களா இல்ல
உண்மைய
சொல்றீங்களானு அச்சு
பிசகாம
சொல்லிடும். யாராலயும் ஏமாத்த
முடியாது.
இப்பவே
கூகுள்
அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும்,
வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.
இப்பவே
மனுஷங்களோட சராசரி
ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம்
கூடிகிட்டே போகுது
(2012ல
79ஆ
இருந்த
சராசரி
ஆயுட்காலம் இப்ப
80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல
வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த
வருஷம்
மார்கெட்க்கு வருது.
உங்க
செல்
போன்ல
உட்கார்ந்துகிட்டு வேலை
செய்யும் இது,
உங்க
கண்ணை
ஸ்கேன்
பண்ணும். உங்க
ரத்த
மாதிரியை ஆராயும். உங்க
மூச்சு
காத்தை
அலசும்.
உங்க
உடம்புல என்ன
வியாதி,
எந்த
மூலைல
எந்த
நிலைல
இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன
2035ல
100 வருஷம்
வாழறதெலாம் ஜுஜுபி.
டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, Online-ல யே
ஒரு OP - ய
Treat பண்ண
முடியும். In-patient-க்குத்தான் Hospital .
மாற்றம் ஒன்றே
மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப
நம்மை
தயார்படுத்திக் கொள்ள
மட்டுமே நம்மால் முடியும்.
நமது
வாரிசுகள் படித்த
பின்
வேலைக்கு சென்று
சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.
கடந்த
நூறு
வருடங்களில் நடந்ததை விட
அதிவேக
பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த
பத்தாண்டுகளில் நடக்கும்.
*சந்திக்க தயாராவோம். கடந்த
காலமும் நம் கையில்
இல்லை, எதிர்காலம் நம் கையில்
இல்லை. நிகழ்காலம், நம்
கையில்
*வாழ்கவளமுடன்*
Visitors Who Viewed This Pages Also Viewed
Amazon Offer Of The Day :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2020/06/amazon-offer-of-day.html
Top Offers on Beauty Essentials From Amazon Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-beauty-essentials-from.html
Top Offers On Personal Care & Household Care :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-personal-care-household.html
Top Offers On Grocery Essentials From Amazon :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-grocery-essentials-from.html
USA Websites For Online Shopping :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/01/usa-websites-for-online-shopping.html
Best Offers , Best Shopping Site in Singapore :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2019/12/best-offers-best-shopping-site-in.html
Best Online Shopping Sites In India :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2019/09/online-sshopping-sites.html
India's Largest Online Book Store From Amazon :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2020/10/indias-largest-online-book-store.html
Amazon Offer Of The Day :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2020/06/amazon-offer-of-day.html
Top Offers on Beauty Essentials From Amazon Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-beauty-essentials-from.html
Top Offers On Personal Care & Household Care :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-personal-care-household.html
Top Offers On Grocery Essentials From Amazon :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/07/top-offers-on-grocery-essentials-from.html
USA Websites For Online Shopping :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2020/01/usa-websites-for-online-shopping.html
Best Offers , Best Shopping Site in Singapore :- Visit Page
👉 https://needfullfill.blogspot.com/2019/12/best-offers-best-shopping-site-in.html
Best Online Shopping Sites In India :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2019/09/online-sshopping-sites.html
India's Largest Online Book Store From Amazon :- Visit Site
👉 https://needfullfill.blogspot.com/2020/10/indias-largest-online-book-store.html