Mobile Website
Electronic Website
Home & Kitchen
Ticket Booking
Laptop Wesbite
Recharge Website
LED TV Website
Refrigerator
Fashion Website
View All Websites

Search This Blog

Tuesday, May 23, 2017

Online Shopping


ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகத்துடன், மலிவு விலை பொருட்கள் எப்படி வாங்குவது குறித்த சற்றே விரிவான கட்டுரைதான். பொறுமையாக படித்து நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகப்படுத்துங்கள். https://needfullfill.blogspot.com/

https://needfullfill.blogspot.com

ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா? உங்களுக்குதான் இந்த கட்டுரை

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சுறுசுறுப்படைந்து கடந்த ஒரு வருடமாக அதி வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயங்கி வருகிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் என்றால் ஒருவித பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணங்கள்....

ஆன்லைன் ஷாப்பிங்-ல ஏமாத்திடுவான்.......பொருள் தரமா இருக்காது.... நேரா போய் தொட்டு பார்த்து வாங்குற மாதிரி வருமா?.....முகம் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்புறது எப்படி... கொண்டுட்டு ஓடிப் போயிட்டா....:( என்று பலவித காரணங்கள், குழப்பங்கள்.

அறியாமையே இந்த குழப்பங்களுக்கு காரணம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் இளைஞர்கள் மட்டும் தான் என்று இருந்த காலம் மாறி முதியவர்களும் சரளமாக கம்ப்யூட்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இணையமா...? பேஸ்புக்கா...? நமக்கெல்லாம் ஒத்து வராது என்று ஓடியவர்கள், பிரபலங்கள் எல்லாம் இன்று பேஸ்புக்கில் வெளுத்து வாங்குகிறார்கள். இதெல்லாம் இல்லேன்னா நம்ம பொழப்பு ஓடாது என்று நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஏன்?

இவை எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று ஆகி விட்டது. ரேஷன் கார்டுல பேர் இல்லாதவர்களை கூட காணலாம்.... பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவரை பார்க்க முடியாது என்ற நிலை. தெரிந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங்கும். அறிந்து கொள்வது, கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் பெரும்பாலான பொருட்கள் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது பொருள் வாங்க அடுத்தவர் உதவிக்காக காத்திருப்பது கஷ்டம். எனவே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பியுங்கள். சிறிது சிறிதாக பழகுங்கள்.

இந்தியாவில் AliExpress, Flipkart, Amazon, Myntra, Ajio , Shopclues , The Body Shop உள்ளிட்ட நல்ல தரமான ஷாப்பிங் தளங்கள் தங்கள் சேவையை செவ்வனே செய்து வருகின்றன. தங்களால் இயன்றவரை கஸ்டமர்களை திருப்தி படுத்துகின்றன. எனவே தான் அவை மேன்மேலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு என எளிமையான கட்டணம் செலுத்தும் வழிமுறைகள். வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு வசதி இல்லாதவர்களுக்கு, வீட்டுக்கு கொண்டு வந்து பொருட்களை கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ளும் Cash on Delivery வசதி.

பொருட்கள் அளவு உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் வேறு அளவு மாற்றிக் கொள்ளும் Exchange வசதி. பொருள் பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெறும் Easy Return வசதி என இந்திய ஆன்லைன் தளங்கள் உலகத் தரத்தில் சேவையை வழங்கி வருவது உண்மை. உங்கள் வீடு தேடி வந்து பொருட்களை திரும்ப பெற்று செல்வார்கள்.

Flipkart , Amazon, போன்ற நிறுவனங்கள் பெரும்பாலான இந்திய நகர்களில் தனக்கென பிரத்தியேகமாக தங்கள் கூரியர் அலுவலகங்களை திறந்து உள்ளன.

சரி சார்... எனக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யணும்னு ஆர்வமாத்தான் இருக்கு,,,,,எங்கிருந்து ஆரம்பிப்பது?

துவக்கத்திலேயே பெரிய அளவில் பணம் போட்டு பொருட்களை வாங்குவதை விட சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கிப் பழகுங்கள். ஆன்லைனில் ரூ. 10, ரூ. 20 போன்று மொபைல் ரீசார்ஜ் செய்து பாருங்கள். மொபைல் ரீசார்ஜ் செய்ய சிறந்த தளங்கள். http://paytm.com , http://freecharge.in . உடனுக்குடன் ரீசார்ஜ் ஆகி விடும்.

அறிமுக சலுகையாக, பல இலவச ரீசார்ஜ் சலுகைகளும் வழங்குகிறார்கள். அவற்றை பயன்படுத்தி பாருங்கள்.

அடுத்து சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கி பழகலாம். அதற்கு ஏற்ற தளம் shopclues

இந்த இடத்தில் shopclues தளம் பற்றி சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த தளத்தில் பொருட்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும். நீங்கள் கொடுக்கும் விலைக்கு நல்ல மதிப்புடன் இருக்கும். அதே நேரம் ரூ. 100 கொடுத்து விட்டு ரூ. 1000 அளவுக்கு அதிக தரம், வசதி எதிர்பார்க்க கூடாது. உங்கள் அதிக எதிர்பார்ப்பே உங்களுக்கு ஏமாற்றம் தரும். கொடுத்த காசுக்கு ஓக்கேவா .... என்பது சரி.

ஒரு லட்ச ருபாய் பணம் கொடுத்து விட்டு ஆடி கார் வரும் என எதிர் பார்க்க கூடாது. மாருதி கார் வந்திருக்கா சூப்பர்... :) . சுருங்க சொல்ல வேண்டும் என்றால் shopclues என்பது நமது ஊர் பாண்டி பஜார், பர்மா பஜார் மாதிரி சைனா பஜார்.

பொருட்கள் வாங்கும் முன்பு கீழே அந்த பொருட்களை ஏற்கனவே வாங்கிவர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை (Reviews) படித்துப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.

Shopclues தளம் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் "Sunday Flea Market" என்ற பெயரில் மலிவு விலை சந்தை போன்று பொருட்களை விற்பார்கள். ரூ. 55 -லிருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட்கள். உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் வீட்டுக்கு பொருட்கள் வந்தடையும்.


உதரணத்திற்கு சில சலுகைகள் :
ரூ. 90 மதிப்புள்ள 6 கோல்கேட் டூத் பிரஷ்கள் ரூ. 53 மட்டுமே, Flipcover for Samsung & Micromax, Nokia , Motorola, Sony and Lava xolo ரூ. 73 மட்டுமே., மூன்று 1 லிட்டர் மில்டன் வாட்டர் பாட்டில் ரூ. 83 மட்டுமே. ரூ. 150 மதிப்புள்ள மரத்தாலான 5 கரண்டிகள் ரூ. 83 மட்டுமே.

எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் நம்பி வாங்க மிகச் சிறந்த தளங்கள் flipkart , amazon

அதே போல் ஆடை அணிகலன்கள், காலணிகள் வாங்க மிகச் சிறந்த தளங்கள் Ajio , myntra , Jockey .

மேலும் இது போன்ற தினசரி சலுகைகளை அறிந்து கொள்ள நீங்கள் https://needfullfill.blogspot.com/ தளம் சரியானது. அவ்வப்போது வரும் சலுகைகளை உடனுக்குடன் பதிவார்கள். பெரும்பாலான சலுகைகள் சில மணி நேரங்களில் காலாவதி ஆகி விடும் அல்லது விற்றுத் தீர்ந்து விடும். எனவே முந்துபவர்களுக்கே தள்ளுபடி சலுகைகள்.

பேஸ்புக்கில் இருந்தபடியே தொடர்ந்து சலுகைகளை பெற 
பக்கத்திற்கு Like போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

சிறிய வயதில் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நமது பெற்றோர் நமக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்கள். ஆன்லைனில் பொருட்கள் மலிவான விலையில் சிறப்பாக வாங்குவதை சிறுக சிறுக நாமே கற்றுக் கொள்வோம்.

நன்றி.

இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி. இதனை Share செய்வதன் மூலம் அதிகம் நண்பர்களை இந்த செய்தி சென்றடைந்து, அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

https://www.facebook.com/Online-Shopping-Offers-Discounts-1921525681392576/

Online Shopping Site 


Online Shopping Site in India : https://needfullfill.blogspot.com/2019/09/online-sshopping-sites.html
Online Shopping Site For USA : https://needfullfill.blogspot.com/2020/01/usa-websites-for-online-shopping.html 
Online Shopping Site For Singapore : https://needfullfill.blogspot.com/2019/12/best-offers-best-shopping-site-in.html


Useful Online Shopping Site

Amazon : https://amzn.to/2LAjdHx

Amazon : Online Shopping India - Buy Mobiles, Laptops, Cameras, Books, Watches, Apparel, Shoes and e-Gift Cards. Free Shipping & Cash on Delivery Shop Now :  : https://amzn.to/2LAjdHx

 
MakeMy Orders :  https://clnk.in/jL4w

Shop for Men & Women Fashion Collection. Upto 70% + Flat 10% Extra Off. Buy Now. The Best Time Of The Year For All You Shopaholics Begins Now. Sale On Fresh Collection. 100% Refund Guarantee. Pay COD. Cash on Delivery. Styles: Sarees, Lehenga, Anarkali Suits , Electronic item

Ajio https://clnk.in/jyfb

Shop online for Fashion & Tech in India. Buy Clothing, Footwear, Accessories and Electronics at best prices. 100% Handpicked 30 Day Returns. 30,000+ Products From Top Brands. Everything On Sale. Shop Now. Easy Returns. Tops & Dresses, Fusion Wear, Heels & Flats, Fashion Jewellery, Bags & Belts, Indie Sarees. Buy Now : https://clnk.in/jyfb


AliExpress Easy Online Shopping  https://clnk.in/jyjx

Promotions on clothing, electronics, sports and more. Check out all the deals! Download Our Mobile App. Subscribe For Updates. Safe Payments. 24/7 Help Center. Worldwide Delivery. Types: Clothing, Phones, Computer, Consumer Electronics, Jewelry, Furniture, Bags, Toys. Buy Now : https://clnk.in/jyjx


adidas https://clnk.in/jyFd

Welcome to adidas Shop for adidas Shoes,Clothing and View New Collections for adidas Originals, Running, Football, Training and Much More. Sign Up & Get 15% Off Shop Latest Collection Don't Wait, Order Online Today. Shop High Quality Apparel, Footwear, Accessories & More . Free shipping & 30-Day Returns. Buy No : https://clnk.in/jyFd


AirAsia : https://clnk.in/kabf
World's Best Low Cost Airline. Travel To Awesome Destinations. Inflight Entertainment. AirAsia Official Website. Easy Check-in. Connecting Flights. No Fuel Surcharge. Fly-Thru Service. Over 150 Destinations. Destinations: New Delhi, Kuala Lumpur, Bengaluru, Goa. Book Now : https://clnk.in/kabf

Bata https://clnk.in/jyFg

Bata India Offers Quality Footwear in The Latest Styles. Buy Shoes Online For Men, Women & Kids. Get  OFF on signup. FREE Shipping + Warranty + COD! . Wide Range of Shoes. Choose from Heels, Loafers, Floaters, Sports Shoes & More. Buy now! Low Prices. Easy & Fast Delivery. No Cost EMI Available. Best Deals. Huge Selection. Great Offers. Shop Now : https://clnk.in/jyFg

 

BookMyShow: Movie Tickets, Plays, Sports, Events & Cinemas https://clnk.in/jUYL

BookMyShow Offers Showtimes, Movie Tickets, Reviews, Trailers, Concert Tickets and Events Near You . Also Features Promotional Offers, Coupons . Get Your Favourite Seats for Upcoming Movies & Events. Avail Cashback Offers. Book Now! Easy Booking For All Theatres Near You. Don't Print-Just Flash Our SMS. View Movie Trailers. Read Reviews. Find Showtimes Near You. 100% Safe & Secure. 24/7 Customer Care. Book Tickets : https://clnk.in/jUYL

 

THE BODY SHOP https://clnk.in/jyJd

Shop Skincare, Make-up, Haircare, Bath and Body Products. Pay Cod. Shop Beauty, Body and Cosmetic Products Online at Best Prices. Multiple Payment Options. Shop Online. Chat Support Available. Categories: Face, Body, Hair, Make Up, Fragrance. Shop Now : https://clnk.in/jyJd


Buy a Baby Product  With Best Offer Price : https://clnk.in/jyeg


Cleartrip https://clnk.in/jyjL

Cleartrip - Your Most Trusted Partners for Booking Domestic & International Flights, Hotels, Holiday Packages & Local Activities. 24*7 Support, 100% Genuine. Shop Now : https://clnk.in/jyjL

 

cleartrip : https://clnk.in/jyjL

Cleartrip - Your Most Trusted Partners For Booking Domestic & International Flights, Hotels, Holiday Packages & Local Activities. 24*7 Support, 100% Genuine Book Now :  https://clnk.in/jyjL

CheapTickets : https://clnk.in/jyjM

Get Cheap Air Tickets- Get best Discount on Flight Booking of Domestic & International Airline Tickets,Cheap Flight Tickets with Cheapticket Book Now : https://clnk.in/jyjM

Clovia : https://clnk.in/kabj
Trendy Lingerie @Affordable Prices. Buy Bras, Panties, Nightwear & Shapewear. Cash on Delivery. 100% Privacy. Free Shipping. Easy Return. Styles: Bras, Panties, Nightwear. Buy Now : https://clnk.in/kabj


Daily Objects : https://clnk.in/kabsDailyObjects India's No.1 Online Shopping Site for Designer and Custom Mobile Cases & Covers, Laptop, MacBook Sleeves, Tote Bag, Pouches. Buy Now : https://clnk.in/kabs

Dell Provides Technology Solutions, Services & Support. Buy Laptops, Touch Screen PCs, Desktops, Servers, Storage, Monitors, Gaming & Accessories. Buy Now : https://clnk.in/jzuB

Durex https://clnk.in/jyFj

Best Condom Brand in India - Durex is Completely About Great Fun and Safe Sex. It's Not Just About Condoms; our global No.1 range. Shop Now :https://clnk.in/jyFj

Ellementry : https://clnk.in/kabuEllementry offers wide range of products including Home Decor, Kitchenware, Tableware, Barware, furniture lightening, and more. Buy Now : https://clnk.in/kabu


Enchanteur : https://clnk.in/kabx
French fragrances for women. Explore Enchanteur's complete personal care and perfumes; straight from the land of romance - France. Buy Now : https://clnk.in/kabx

India's biggest online store for Mobiles, Fashion (Clothes/Shoes), Electronics, Home Appliances, Books, Jewelry, Home, Furniture, Sporting goods, Beauty Etc Buy Now : http://fkrt.it/84EbMfuuuN

FabAlley : https://clnk.in/kabz

Online fashion shopping store for women clothes & apparels in India. Buy women's clothing, shoes, handbags, jewellery, belts, sunglasses & accessories. Buy Now : https://clnk.in/kabz

Furlenco : https://clnk.in/kabH
Rent furniture & appliances from India's first online furniture rental company.Furnish your home with our thoughtfully designed furniture.Start living better now!. Buy Now : https://clnk.in/kabH

Faridagupta : https://clnk.in/kabG
Launching handcrafted kurtas, kurtis & more ethnic wear styles every week. Shop Now. Latest collections. Shop Now. Designer Ethnic Wear. Cash on Delivery. New Arrivals. Styles: Top Wear, Drapes, Bottom Wear, Kurtas, Dresses, Sarees. Buy Now : https://clnk.in/kabG

JBL : https://clnk.in/kabUPremium speakers from JBL such as wireless bluetooth speakers, Android & iOS headphones, soundbars, subwoofers, home theater systems, computer. Buy Now : https://clnk.in/kabU


JewelMaze : https://clnk.in/kabW
JewelMaze the Online Fashion Jewellery Shopping site in India offers wide variety of hand picked bridal jewellery, earrings, necklaces, pendants, bangles Buy Now : https://clnk.in/kabW


Lenovo https://clnk.in/jyFn

Buy Lenovo Laptops, Desktop PCs, AIOs, Workstations, Tablets, Gaming Computers, Data Center and 2-in-1 Laptops from Lenovo Official Online Store India. Shop Now : https://clnk.in/jyFn

 

Shop Clues https://clnk.in/jyeG

Online shopping site in India - Shop Online for Men, Women and Kids Fashion, Home Décor and Furnishings, Kitchen Apppliances, health and sports products Buy Now : https://clnk.in/jyeG

Ritiveda https://clnk.in/jyeS

Best selling Products. Kurtis. Kurtis; Ethnic Dresses; Salwar Kameez; Wedding/Party Wear. Ritiveda 100% Kashmeri Chikan Kurta in XXXL in Orange Colour. Buy Now : https://clnk.in/jyeS

Paytm Mall : https://clnk.in/jyjn

Online Shopping of Mobile Phones, Electronics, Home Decor, Bags, Shoes & Clothing for Men & Women at Paytmmall. 100% Authentic. Buy Now : https://clnk.in/jyjn

MedLIFE https://clnk.in/j9joTrusted By Over 5M Users For 100% Genuine Medicines at Upto 50% Off Place Your Order. Home delivery of 100% authentic medicines from India's largest online pharmacy store. Secure Payments. Timely Delivery. Easy Returns. Buy Now : https://clnk.in/j9jo

Microsoft Store : https://clnk.in/j9jw
Microsoft Corporation abbreviated as MS is an American multinational technology company with headquarters in Redmond, Washington. It develops, manufactures, licenses, supports and sells computer software, consumer electronics, personal computers, and services. Its best known software products are the Microsoft Windows line of operating systems, the Microsoft Office suite, and the Internet Explorer and Edge web browsers. Its flagship hardware products are the Xbox video game consoles and the Microsoft Surface lineup of touchscreen personal computers. Buy Now : https://clnk.in/j9jw


Myntra : https://clnk.in/jyjs

Myntra Online Shopping Site for Fashion & Lifestyle in India. Buy Shoes, Clothing, Accessories and lifestyle products for women & men. Best Online Fashion Store . Buy Now : https://clnk.in/jyjs

Nykaa Sale Online - Offers on Makeup & Beauty Care : https://clnk.in/jWmG

Nykaa’s Sale Online. Top Offers. ... Come Join Us for The Festive Beauty and Makeup Sale online, Shop for Branded Makeup Products, Fragrances, Skincare and Cosmetics at Best Discounted Prices. Shop Now : https://clnk.in/jWmG
 

pepperfry : https://clnk.in/jyju

Online Furniture Shopping in India: Shop from our online store in India for Furniture, Home Decor, Furnishings, Kitchenware, Dining, Housekeeping, Hardware  Buy Now : https://clnk.in/jyju


RummyCircle  : https://clnk.in/jyjC

Play Rummy Online on India's Most Trusted & Largest (1 Crore+ Players) Rummy Site.


SWIGGY : https://clnk.in/jyjD 

Hungry? Order Food From Favorite Restaurants Near You Order Now : https://clnk.in/jyjD


PharmEasy : https://clnk.in/jyjG

PharmEasy is India's Most Trusted Online Medical Supply Store & Top Pharmacy Website Supplying Genuine Medicines at Flat 20% OFF. From our Online Medical . Buy Now : https://clnk.in/jyjG


Paytm Recharge : https://clnk.in/jyjK

Paytm is India's Largest Mobile Payments and Commerce Platform. It started with Online Mobile Recharge and Bill Payments and has an Online Marketplace Today. Recharge Now : https://clnk.in/jyjK

Reebok https://clnk.in/j3VK

Browse Reebok's Wide Selection of Men's Shoes Today. Designed For Running, Training, Walking, CrossFit, and Everything in Between. Find your style Today. Shop CrossFit, Spartan Race, Les Mills, Skyscape, ZJet and ZQuick shoes, Apparel and Shoes from the Official Reebok  Buy Now : https://clnk.in/j3VK


goibibo : https://clnk.in/jyjP

Find Best Deals on Flight Booking, Bus Booking, and Hotel Booking at Goibibo. Get Best Deals on Hotels, Trains, Cheap Flights, and Bus Ticket Booking. Book Now : https://clnk.in/jyjP


goibibio trains : https://clnk.in/jyjP

Now book your IRCTC Train Tickets online from Goibibo. Get Confirmed IRCTC Train Tickets, PNR status, Train Enquiry, Train Information, Seat Aavailability Book Now : https://clnk.in/jyjP


make my trip Flights : https://clnk.in/jyjS

Flight Make My Trip Now Book and Find flight Tickets at Lowest Airfare at MakeMytrip . Get Best Discounts and Deals on Domestic Flights Booking Around The World. Book Cheap Air  Book Now : https://clnk.in/jyjS


make my trip Hotels : https://clnk.in/jyjT

Looking for Online Hotel Booking? FREE Cancellation, Book @Rs.1 Online Hotel Bookings all Over The World. Book Cheap, Budget and Luxury Hotels at Best Price Book Now : https://clnk.in/jyjT


Online Shopping - Best-Prices-Electronics, Fashion https://clnk.in/jyeD

Buy Latest Smartphones, Electronics, Fashion and Lifestyle products of Best Brands. Choose from wide range of Discounts, Bank Offers and more Buy Now : https://clnk.in/jyeD


USTRAA Happily Unmarried : https://clnk.in/kabR
Ustraa is a range of grooming products for men. After taking care of his home, his bar, his supply of tees and gifts, we at Happily Unmarried
Buy Now : https://clnk.in/kabR


Biggest Sale on Bras, Active wear, Nightwear, Shape wear and More! Shop Now-Pay COD. Cash On Delivery. Discreet Packaging. All Sizes Available. 15 Day Return Policy. Holi Sale Live Now! Types: Bras, Panties, Nightwear, Shapewear, Swimwear, Lingerie Sets.
Buy Now :  https://clnk.in/jL5T https://clnk.in/jL5T https://clnk.in/jL5T

======================

Buy 100% Organic And Ayurvedic Skin Care, Hair Care, Baby Care, Beauty And Wellness Products. Biotique Offers Best Ayurvedic Products Online At Lowest Price. Buy Now : https://clnk.in/kibf

Expedia India : https://clnk.in/kibe
Book with Your Online Travel Leader. Save on Hotels, Cars and more. 500+ Airlines Worldwide. Expedia + Rewards. 500,000+ Hotels Worldwide. Expedia's Best Prices. Book Now : https://clnk.in/kibe

Latest Styles & Trends Of Fossil Watches, Wallets, Bags And Accessories. FREE Shipping & Returns At Fossil. Shop Classic Collection Watches.Get The Best Watches At Different Prices.Buy Latest Styles. Two Year Warranty. Exchange Available. COD Available. Bags And Accessories. Warranty And Repairs. Android & IOS Compatible. Free Shipping. Take Up To 30% Off. Order Now : https://clnk.in/kh0H

Forest Essentials : https://clnk.in/kibd
Become A Member Of Our Exclusive Soundarya Club Only On Our Official Website. Traditionally Made, Ayurvedic Formulations With Pure, Fresh Seasonal Ingredients. Wellness. Night Cream. Hair Care. Hair. Bath & Body. Facial. Toner. Anti Ageing. Facial Care.
Buy Now : https://clnk.in/kibd

Firangi Bake : https://clnk.in/kibc
Order lasagnas, quesadillas, mac n cheese , steak meals and so much more. All made with a Desi Twist. Serving across Bangalore, Hyderabad, Delhi, Pune Wtc. Buy Now : https://clnk.in/kibc

Fbb Online : https://clnk.in/kibb
Browse The Latest Fashion Clothing Collection For Men, Women And Kid's Apparels, Right From Denim & Athleisure To Ethnic & Casual Wear At Fbb. Unbeatable. Buy Now : https://clnk.in/kibb

Online Gifts Delivery - Send Gifts To India For Your Loved Ones With Free Shipping Via Gifting Site Giftalove. Get Unique Love Gift Ideas For Any Occasion At India's. Buy Now : https://clnk.in/kiba

Hometown - Shop Online For Furniture, Home Decor, Furnishings, Kitchenware, Dining Products At Best Prices From Hometown. Get Best Furniture And Home. Buy Now : https://clnk.in/kia9

Housejoy Is A Leading Tech-Driven Construction, Renovation, Interiors & Home Maintenance Company That Caters To All Your Home Needs. Backed By A Team Home Cleaning, Salon At Home, Plumbing , Appliances Etc. Order Now : https://clnk.in/kia8

It’s Time To Invest In Yourself. Explore Our Products Now. 100% Natural Products, Seasonally Sourced With No Artificial Or Harmful Additives. Time Tested Solutions. Freshest Ingredients. Buy Now : https://clnk.in/kia7

Lifestyle Offers You With An Exquisite Range Of Branded Clothes, Artificial Jewelry, Shoes, Beauty Products And Accessories For Women, Men & Kids At Affordable. Buy Now : https://clnk.in/kiaX

Online Shopping Like Never Before! Get The Latest Trends Ruling The Charts In India. With The Most Fashionable Range Of Apparels, Accessories, And More, Limeroad. Buy Now : https://clnk.in/kiaY

Liberty Lifestyle : https://clnk.in/kia6
Shop Online Luxury And Royal Fragrances For Men And Women At Liberty Lifestyle. Buy Sent Of Freedom And Premium Perfume At Best Prices. Buy Now : https://clnk.in/kia6

Shop Online For Sunglasses, Eyeglasses And Contact Lenses For Men & Women And Get Upto 18% Discount At Lenskart.Com. FREE Shipping COD. Buy Now : https://clnk.in/kia5

Online Shopping site for Women & Men in India. Buy Shoes, Clothing, Jewellery and Accessories for Women & Men at Koovs.com. Free Shipping, COD. Buy Now : https://clnk.in/j64J

India's First Sustainability-focused Market. Curated products made by Indian enterprises that are good for you and the planet. Buy Now : https://clnk.in/kia4

Medlife Health Care Shop : https://clnk.in/j9jo
Shop For Over The Counter Health Products Online For Best Price In India. Order OTC Drugs Supplements Health Devices And More From Medlife. Buy Now : https://clnk.in/j9jo

Mama Earth : https://clnk.in/kia3
Buy Mamaearth's Chemical & Toxin Free Natural & Safe Skin Care Products Online. We Are The Only Toxin Free Madesafe Certified Brand In India. Madesafe Certified Brand. Store Locator. Fda Approved. Track An Order. Shop Online. Mon-Fri Phone Support.
Buy Now : https://clnk.in/kia3

Mdreams Brought Tasteful Fashion Brands Into Asia, We Are The Official Retailer For The Famous Brazilian Shoes Melissa, And Its Sister Brand Mel, Plus Lots Of Other Top Quality Brands. Buy Now : https://clnk.in/kiaZ

Maate’s Fresh And Pure Body Butter Hydrates And Softens Your Baby’s Tender Skin. Buy Now : https://clnk.in/kia0

MagicCrate : https://clnk.in/kia1
We Launch A New Module Every Month, So Your Child Will Never Run Out Of Things To Do. Project Based Learning Activities That Build Core Science Concepts In Your Child. Improve Creativity. Brain Development. Problem Solving Skills. Gross & Fine Motor Skills. Free Shipping. Buy Now : https://clnk.in/kia1

Magzter Is The World's Largest Digital Magazine Newsstand With Over 12500+ Magazines In Its Catalogue. Read Them Anytime And Anywhere On Ipad, Iphone. Buy Now : https://clnk.in/kia2

We're Willingly Accessible. Mivi Thunderbeats Wireless Bluetooth Earphones With Mic - Gun Metal ... Mivi Roam Ultra-Portable Wireless Speaker With HD Sound. Buy Now : https://clnk.in/kiaR

India's Largest Shopping Store For Industrial & Home Products. Buy Now! 24-7 Customer Service Bulk Orders. Fast Delivery. 100% Purchase Protection. Payment Options Available. View Buying Guide. 7 Days Support Available. Track Order.  Buy Now : https://clnk.in/kiaS

Discover All-Natural, Australia-Certified Toxin-Freee Solutions 4 Pregnancy and Mom's. Free Shipping. COD. Essential Oils Based. Nature In. Toxins Out. SLS and Paraben Free. Safe for Mom-to-be & Moms. Cash On Delivery. All-Natural Products. Essential Oils Based. Buy Now : https://clnk.in/kiaT

Online Shopping Site For Fashion In India. Buy Clothing, Accessories And Lifestyle Products For Women & Men. Best Online Fashion Store* COD*. Buy Now : https://clnk.in/kiaV

Buy Now Exclusive Collection Of Fashion Apparel & Accessories. Hurry, Shop Now. Online Shopping For Men, Women And Kids. Buy A Wide Range Of Clothes, Apparel, Accessories, Shoes Online At NNNOW.Com. Fast Shipping , 15 Days Return. Buy Now : https://clnk.in/kiaU

Nilkamal Has Ventured Into The Multiplicity Of Businesses That Is Spread Across ... Nilkamal Material Handling Is The Leading Provider Of Quality Material Handling. Buy Now : https://clnk.in/kiaW

Your Exciting Travels Start With OYO. Book Budget Hotels In Over 230 Cities, Each Available With Standardized AC Rooms, Breakfast, LED TV, Wi-Fi And Hygienic. Buy Now : https://clnk.in/kiaQ

Pipa Bella : https://clnk.in/kiaP
1000+ unique styles, quality-assured fashion accessories at affordable prices.
* Personalized Pendants :  Wide Range of Attractive Pendants. Exclusive Designs from Pipa Bella.
* Attractive Jewelry :    Fashionable Jewellery at Pipabella.  Starting at Rs. 300 Only. Shop Now!
* Fashionable Necklaces :  Attractive Necklaces @Pipabella.  Starting at Rs.299. Order Now!
* Glamorous Earrings :  Fashion Earrings at Best Prices. Starting at Rs.299. Order Now!. Buy Now : https://clnk.in/kiaP

Reebok Has Athletic Shoes Made For Training, Studio, Running, Weightlifting And More. ... Reebok’s Classics Shoes Are Born From Sports Straight Out Of The 80s And 90s—Bold Retro Sneakers That Remain Legends On The Basketball Court, Tennis Court, Track And Trails. Buy Now : https://clnk.in/kiaN

Shop The Latest Chic Womens Clothes, Plus Size Clothing For Curves & Mens Fashion Styles Online With Free Shipping, Including Dresses, Swimwear, Accessories. Buy Now : https://clnk.in/kiaO

Singapore Airlines : https://clnk.in/kiaM
Enjoy World-Class Service With Travellers' Choice Awards Winner: Best Airline In The World. Experience A Journey Unlike Any Other. Visit The Official Site. Book Now : https://clnk.in/kiaM

Teafloor Is An Online Tea Store, Where You Can Buy Tea Online At Lowest Price Including Wide Range Of Varieties Tea. Choose A Best Tea In India At Teafloor. Order Now : https://clnk.in/kiaK

Testbook India's No. 1 Government Exam Preparation Sites, Prepare For All Govt Exam Like SSC, Banking, Railways Get Free Mock Test, Courses, Practice. Most Trusted Online Test Series For Exams - Clerk, SSC CGL, CHSL, JE, GATE, IBPS. One Pass. All Exams. Unlimited Tests. Detailed Analysis. Experienced Teachers. Good Quality Questions. Download App. Sign Up Online. Buy Now : https://clnk.in/kiaL
 

Category Based

Amazon Recharge , Bills Payment